
இந்திய நாட்டின் அடுத்த அதிபர் வேட்பாளராக
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பாக நிறுத்தபட்டுள்ள
திருமதி பிரதிபா பட்டில் மக்கள் மத்தியில் எப்படி வரவேற்க்கபடுகிறார் என்பது பற்றி முன்னணி நிறுவனமான யஹூ தனது பயன்பாட்டாளர்களிடம் சர்வே நடத்திவருகிறது அதில் அதிர்ச்சிக்காரமான முடிவுகள் மக்களிடமிருந்து வந்த வண்ணம் உள்ளது இது வரை அன்நிறுவனம் நடத்தியுள்ள சர்வேயின் முடிவுப்படி திருமதி பிரதிபா அதிபராக வருவதை மக்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது பொருப்பேர்பதர்க்கு
முன்பே மக்கள் செல்வாக்கில்லாத அதிபராக அவர் பேர்எடுப்பது வருத்ததிர்க்குறியது சமீபத்தில் அவர் ஜனாதிபதி வேட்பாளராக
அறிவிக்கபட்ட சில தினங்களில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதை தாழ்த்தி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது
அதன் மூலமாக ஓட்டு மொத்த இந்திய முஸ்லிம்களின் எதிர்பையும் பெற்று வருகிறார் முக்காடு எதிர்க்கும் அந்த முக்காடு பெண்மணி
யஹூ சர்வே என்ன சொல்கிறது...
பிரதிபா இந்தியாவின் அடுத்த அதிபராக வருவதை ஆதரிக்கிறீர்களா...?
ஆம் 21% 1336 பேர்
இல்லை 74%4794 பேர்
சொல்ல விரும்பவில்லை 6% 361
குடிமக்கள் விரும்பாத கு டியரசு தலைவர்....!















