

தமுமுகவின் மாநில செயலாளரும் மக்கள் உரிமை பத்திரிக்கையின் ஆசிரியருமான சகோதரர் அன்சாரி மலேசிய சிங்கப்பூர் மண்டல தமுமுகவின்அழைப்பினை
ஏற்று ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முதல்இரண்டாம் வாரம் வரை அந்நாடுகளில் சுற்றுப்பயணம் மேர்கொள்கிறார்.
அவரது வருகையை எழுசியோடும் சமுதாயா மக்களுக்கு பயன்தரும் வகையிலும் கொண்டாட மலேசிய சிங்கை தமுமுகவினர் தயாராகி வருகிறார்கள். மண்டல ஒருங்கிணைப்பாளர்
சகோதரர் வேங்கை இப்ராஹிம் தலைமையில் பத்து பேர்க்கொண்ட குழு அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருகிறது.
மேல் விபரங்கள்அறிய விரும்புவோர் சகோதரர் வேங்கை இப்ராஹிம் அவர்களை006-017 3064 786 ஆகிய என்களிள் தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம்.

