Sunday, March 1, 2009

எங்கள் இல்லத் திருமணத்திற்கு

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

கண்ணியத்திற்குரிய வேங்கை இபுறாஹீம்  அவர்களுக்கு

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால், அவனது தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வழிமுறைப்படி நடை பெற இருக்கும் எங்கள் இல்லத் திருமணத்திற்கு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

காலம்:- ஹிஜிரி1430 ரபிய்யுல் அவ்வல் பிறை 18(15-03-2009) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30மணி.


இடம்:- ஹுதா இல்லம் (இலாஹி இல்லம் எதிரில்) 55. சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு, மேலப்பாளையம்.

மணமகள்:- காயங்கட்டி அஹமது அலி- சப்பாணி செய்னபு, சுல்தான் அப்துல்லாஹ்,-தண்டன் ஹமீது பாத்திமா ஆகியவர்களின் பேத்தியும் எங்களது மகளுமான

K.M. ரஜா
மணமகன்:- எங்களது பெற்றோர்களின்  சம்பந்தி L.K.முஹம்மது யூசுப்- செய்யது பாத்திமா, மற்றும் காயங்கட்டி அஹமது அலி -
சப்பாணி செய்னபு ஆகியவர்களின் பேரன், மவுலவிL.K.M.ஹாஜா முஹ்யித்தீன் ரியாஜி கா.அ. கமருன்னிஸா ஆகியவர்களின் மகன்


H
அபுபக்கர் சித்தீக் B.A

இன்ஷா அல்லாஹ் நடை பெற இருக்கும் திருமண நிகழ்ச்சிக்கு தாங்கள் சுற்றம் சூழ வந்திருந்து மணமக்களை மாநபி வழியில் வாழ்த்திட வேண்டுகிறோம்.

அன்புடன்:

கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி- சுல்தான் பல்கீஸ்

ஹுதா இல்லம்.

55.
சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு,

மேலப்பாளையம்.

திருநெல்வேலி-
627005

தொலை பேசி:
0091-462-2352711

0091-9943374458

http://mdfazlulilahi.blogspot.com/2009/01/blog-post_30.html



http://mdfazlulilahi.blogspot.com/2009/01/8-10.html