Friday, December 13, 2013

அழைப்பிதழ்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

 

அவனே   தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு  இரத்த சம்பந்தமான உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். திருக்குர்ஆன் 25:54

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால், அவனது தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வழிமுறைப்படி நடை பெற இருக்கும் கா.. முஹம்மது பஸ்லுல்

 

இலாஹி இல்லத் திருமணம்.

 

காலம்:- ஹிஜிரி 1435 ரபிய்யுல் அவ்வல் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை  5-01-2014 காலை 10 மணி.

இடம்:- இலாஹி இல்லம் , சமாயினா  ஷேக் முஹம்மது மூப்பன் தெரு, மேலப்பாளையம்.

 

மணமகள்:- எங்களது சம்பந்தி காயங்கட்டி அஹமது அலி- சப்பாணி செய்னபு ஆகியவர்களின் பேத்தியும் எங்களது பேத்தியுமான, கா.. முஹம்மது பஸ்லுல் இலாஹி- சுல்தான் பல்கீஸ் ஆகியவர்களின் மகள்.

 

K.M. ஜெய்னப்

 

மணமகன்:-

நாரங்கி நாகூர் மீரான், நாரங்கி அபுபக்கர் ஆகியோர் பேரன்  N.A. காஜா பஸீர்  அவர்களின் மகன்

K. இஸ்மாயில்

மணமகன் மணமகளுக்கு வழங்கிடும் மணக் கொடை ரூபாய் 35,000--- பெறுமானமுள்ள தங்க ஜெயின்.

தலைமை :-

டாக்டர் M.H. ஜவாஹிருல்லாஹ் M.L.A.

மூத்த தலைவர் த.மு.மு.க

 

வாழ்த்துரை

மவுலவி J. S. ரிபாஈ பாஸி,ரஷாதி

தலைவர் த.மு.மு.க

 

குணங்குடி R.M. ஹனீபா

துணைத் தலைவர் த.மு.மு.க.

 

இன்ஷாஅல்லாஹ் நடை பெற இருக்கும் திருமண நிகழ்ச்சிக்கு தாங்கள் சுற்றம் சூழ வந்திருந்து மணமக்களை மாநபி வழியில் வாழ்த்திட வேண்டுகிறோம்.

 

அன்புடன்:

 சுல்தான் அப்துல்லாஹ், தண்டன் ஹமீது பாத்திமா

 55.சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு, மேலப்பாளையம். திருநெல்வேலி - 627005

 0091-462-2352711 - 9943374458

அவ்வண்ணமே விரும்பும்:

 N.A. காஜா பஸீர் 

37A/2/3, ஞானியாரப்பா நகர் 5ஆவது தெரு

மேலப்பாளையம். திருநெல்வேலி-627005

9787094916- 9677392559

தங்கள் நல்வரவை விரும்பும்

                                          

ராவுத்தா் லெப்பை முஹம்மது காஜா                                   மவுலவி லெப்பை காஜா முஹ்யித்தீன் ரியாஜி

காயங்கட்டி முஹம்மது பஸ்லுல் இலாஹி

சுல்தான் அப்துல் ஹமீது

சாந்து அப்துல்காதா்

காயங்கட்டி பீா் முஹம்மது

சப்பாணி செய்குல் இஸ்லாம்

காயங்கட்டி மீரான் மைதீன்

சப்பாணி ஜபருல்லாஹ்

சரக்கி யூனுஸ்

தக்கடி அப்துல் மஜீத்

மற்றும் உற்றார் உறவினா்கள்

 

 

 

 

In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful.

 

Give their marriage gift to women compulsorily. You can eat with happiness and with satisfaction if they give up  anything to you willingly. The Holy Qur'an 4:4

Invitation to ideal  marriage

Assalamu Alaikkum! (varah),

K.A. Muhammad Fazlul Ilahi's Family Wedding

By the grace of Almighty Allah, and the path of His Messenger the Prophet Muhammad (pbuh)

Insha Allah!

Day                        : Hijri 1435 First Sunday of Rabiyul Awwal , 05-01-2014

Time                      :  10 AM

Venue                  :  ILAHI  ILLAM, Samayina Sheik Mohamed Moopan St, Melapalaiyam.

Bride                     :  K.M.JAINAB

(Grand Daughter of us and our kinsmen Mr.Kayankatti Ahamad Ali – Mrs. Sappani Zainab and Daughter of Mr.  K.A.Muhammad Fazlul Ilahi- Mrs. Balkees)

Bridegroom        :  K.ISMAIL

(Grand Son of Mr.Narangi Nagoor Meeran and Mr. Narangi Abubacker and Son of Mr. N.A.Kaja Basheer)

 Bridegroom donates bridal donation as Worth  Rs35000 of goldchain to the bride          

Lead of the  occasion

Dr .M.H. Jawahirullah. M.L.A

(Senior Leader of TMMK)

Greetings:

Moulavi. J.S. Rifayi  fasi, Rashadi,

(President of TMMK.)

Mr. Kunangudi R.M. Haneefa

(Vice – President of TMMK.)

 

We kindly invite your esteemed presence accompanied with your family and friends to the marriage occasion and pray for the couples by the path of Prophet Muhammad (PBUH).

 

With Warm Regards

Sultan Abdullah – Thandan Hameed Fathima,

55, Samayina Sheik Mohamed Moopan Street, Melapalayam, Tirunelveli-627005.

0091-462-2352711, 9943374458

 

According with,

Mr. N.A.Kaja Basheer,

37A/2/3, Gnaniyar Appa Nagar 5th Street, Melapalayam, Tirunelveli -627005.

 

Also Like Your Esteemed Presence

Mr. Rawther Lebbai Muhammad Kaja

Moulavi.  Lebbai Khaja Mohideen Riyaji

Mr.Kayankatti Muhammad Fazlul Ilahi

Mr. Sultan Abdul Hameed

Mr. Santhu Abdul Kader

Mr. Kayankatti Peer Mohamed

Mr. Sappani Shaikul Islam

Mr. Kayankatti Meeran Mohideen

Mr. Sappani Jabarullah

Mr. Sarakki Younus

Mr.Thakkadi Abdul Majeed

And

Kith and Kin

 

 

 

 

 

No comments: