Friday, June 29, 2007

தமுமுக மாநில பொறுப்புக்குழு உறுப்பினருக்கு பாராட்டு....


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின்

மலேசிய மண்டல கோலாலாம்பூர் மற்றும் சிலாங்கூர்

மாநில பொறுப்புக்குழு உறுப்பினராக பணியாற்றி வருபவர்

சகோதரர் முஹமது சுலைமான் ஒரு உணவக உரிமையாளரான இவர் இயக்க பணிகளில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்

தனது அயராத முயற்சியால் அதிகமான அளவில் உறுப்பினர்களையும் மக்கள் உரிமை இதழ்க்கான சந்தாதாரர்களையும் சேர்ததுள்ளார் அவரது பணிகளை பாராட்டி ஜூன் 29 ம் தேதி கோலாலாம்பூரில் நடைபெற்ற மாதாந்திர சந்திப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது

மண்டல ஒருங்கிணைப்பாளர் சகோதரர் வேங்கை இப்ராஹிம்

மாநில தலைவர் சகோதரர் அப்துல் ரஷித் மற்றும் சகபொறுப்புக்குழு உறுப்பினர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்