சென்னையில் உள்ள அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தை மேம்படுத்த தமிழக மற்றும் மத்திய அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்
புதிய விமானநிலையம் சென்னைக்கு அருகில் உள்ள
ஸ்ரீ பெரும்புத்தூரில் நிறுவபடலாம் என தகவல்கள் கூறுகிறது
அப்படி அமையபோகும் விமானநிலையம் ஆசியாவிலேயே
மிக பிரம்மாண்டமான விமானநிலையமாக இருக்குமாம்
சுமார் 2020ம் ஆண்டில் பயணிகளின் பயன்பாட்டிற்க்கு இவ்விமானநிலையம் திறக்கப்படலாமென அறியப்படுகிறது
கீழே உள்ள விமானநிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார வரைபபடங்களை பாருங்கள்
2020ம் ஆண்டு நம்ம தமிழ்நாடு எப்படி இருக்கிறது...!












No comments:
Post a Comment