


ஈராக்கில் நாசவேலைகளை மேற்கொண்ட நிமிதிஸ் எனும் போர்கப்பல் சென்னையில் முகாமிட்டிருப்பதை கண்டித்து ஜூலை 3ம் தேதி சென்னை துறைமுகத்தில் தமுமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
குறுகியகால அவகாசத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கம் போலவே வீரியமிக்க தமுமுகவினர் ஆயிரக்கணக்கில் குழுமினர் ஆர்ப்பாட்டத்திர்க்கு தமுமுக தலைவர் பேராசிரியர்
எம்.ஹெஜ். ஜவாஹிருளலாஹ் தலைமை தாங்கினார் பொது செயலாளரும் வக்ப் வாரிய தலைவருமான சகோதரர் செ.ஹைதர்அலி,
மாநில துணைதலைவர் விஞ்யாணி அப்துல் ஜலீல், மாநிலசெயலாளர்கள் காஞ்சி.அப்துல்சமது, சாதிக்பாட்சா, தமிமுன்அன்சாரி, மாநிலதுணை செயலாளர்கள் ஹாருன்ரஷித், சீராஜூதீன் உள்ளிட்ட ஆயிரகணக்கானோர் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment