மலேசிய நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளாய் கடந்துஉலக அரங்கில்
பல்வேறு துறைகளில் பீடுநடை போட்டு வருவதை அனைவரும் அறிவார்கள்
மலேசிய நாட்டை புணரமைத்தததில் பெரும் பங்காற்றிய
இந்திய முஸ்லிம் சமுதாயம் சுதந்திர மலேசியாவின் வெற்றியின்
பலனை எந்த அளவிர்க்கு அடைந்துள்ளது என்பதேஇப்போதைய கேள்வி...
மலேசிய ஆளும் தேசிய முன்னணி அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும்
சமஅந்தஸ்து வழங்கி வருவதை யாராலும் மறுக்க முடியாது
அப்படி இருக்கையில் நகர்புரங்களில் பல இன மக்களோடும் பொருளாதாரததிலும் இன்னும் பல துறைகளிலும் முன்னேறி வரும்
மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயம் கிராமபுறங்களிலும்
தொட்டபுறங்களிலும்எல்லோரையும்விட மிக பின்தாங்கி
இருப்பதன் காரணம் என்ன?ஆம் நகர் புறங்களில் வாழும் இந்திய முஸ்லிம் மக்கள் மட்டுமே
அனைவராலும் கணக்கில் எடுத்துக்கொள்ள படுகிறார்கள் புரநகரங்களில்
வாழும் மக்களை யாருமே கண்டுக்கொள்வதில்லை என்பதுமுற்றிலும் உண்மை
கேட்பாரற்ற சமூகமாக அவர்களின் வாழ்க்கை நிலை மிக கவலைக்கூறியதாகவே
உள்ளது என்பதர்க்கு பல உதாரணங்களை சொல்லலாம்
இவற்றைவிட கொடுமை என்னவெண் றால் அவர்களில் பலர்மார்க்க
அறிவில்லாமல் மூர்த்தாதக கூடிய கவலைக்கூரிய சோகங்களும் நிரம்பி வருவதுதான்
இவற்றை கலைய வேண்டியது ஒவ்வொரு முஸ்லிம் கடமை என்பதை உணர்ந்து
மலேசியாவில் வாழும் முற்போக்கு எண்ணம் கொண்ட சில இந்திய முஸ்லிம்
இளைங்யர்கள் சமுதாய மக்களுக்கு அனைத்து துறைகளிலும் விழிப்புனர்வை
ஏற்படுத்தும்முயற்சியில் இறங்கி உள்ளார்கள்
இன்ஷா அல்லாஹ
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment